3- باب : صفة الشمس والقمر
பாடம்
3
பாடம்: 3. சூரியனின் சந்திரனின் தன்மைகள்
ஹதீஸ் 160
அத்தியாயம் 3
பாடம் 3
(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّمْسُ وَالْقَمَرُ مُكَوَّرَانِ يَوْمَ الْقِيَامَةِ . 160
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு ( ஒளியிழந்து ) விடும் .
Reference: ( புகாரீ : 3200)