இலக்கு 1
கொள்கை
அத்தியாயம் 1
இஸ்லாமும் இறைநம்பிக்கையும்
1
1- باب : أركان الإسلام والإيمان
பாடம்: 1. இஸ்லாம், இறைநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படைகள்
2
2- باب : الإخلاص والنية
பாடம்: 2. தூய எண்ணம்
3
3- الإسلام يهدم ما قبله
பாடம்: 3. இஸ்லாம் அதற்கு முந்தையதை அழித்துவிடுகின்றது
4
4- باب : الإسلام نسخ الأديان السابقة
பாடம்: 4. இஸ்லாம் அதற்கு முந்தைய மார்க்கங்களைக் காலாவதியாக்கிவிட்டது
5
5- باب : من مات على التوحيد دخل الجنَّة
பாடம்: 5. ஏகத்துவக் கொள்கையோடு யார் மரணித்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்
6
6- باب : من مات على الكفر دخل النار
பாடம்: 6. இறைமறுப்பிலேயே மரணித்தவர் நரகத்தில் நுழைவார்
7
7- باب : حتى يقولوا لا إله إلا الله
பாடம்: 7. லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லும் வரை …
8
8- باب : الزمن الذي ...
பாடம்: 8. ஈமான் (இறைநம்பிக்கை) ஒப்புக்கொள்ளப்படாத காலம்
9
9- باب : الرحمن الرحيم
பாடம்: 9. அர்ரஹ்மான் அர்ரஹீம்
10
10- باب : ادعونى أستجب لكم
பாடம்: 10. என்னை அழையுங்கள், நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்
11
11- باب : إن الله لا ينام
பாடம்: 11. நிச்சயமாக அல்லாஹ் துயில்கொள்ள மாட்டான்
12
12- باب : صفة الصبر وغيرها
பாடம்: 12.பொறுமையும் அது சார்ந்த நிலையும்
13
13- باب : مؤمن بالله وكافر بالكواكب
பாடம்: 13. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, நட்சத்திரங்களை மறுப்பவர்
14
14- باب : حلاوة الإيمان وشعبه
பாடம்: 14. இறைநம்பிக்கையின் சுவையும் அதன் கிளைகளும்
15
15- باب : حب النبي ص...
பாடம்: 15. நபியை நேசிப்பது இறைநம்பிக்கையில் சேர்ந்ததாகும்
16
16- باب : الأمر بالم...
பாடம்: 16. நன்மையை ஏவலும் தீமையைத் தடுத்தலும்
17
17- باب : الإيمان والإسلام والإحسان
பாடம்: 17. இறைநம்பிக்கை, இஸ்லாம், உபகாரம் செய்தல்
18
18- باب : الوسوسة وحديث النفس
பாடம்: 18. மனக்குழப்பமும் மனப்பிரமையும்
19
19- باب : قول الشيطان : من خلق ربك ؟
பாடம்: 19. உன் இறைவனைப் படைத்தவன் யார் என்று ஜைத்தான் கேட்டல்
20
20- باب : كتابة الحسنات والسيئات
பாடம்: 20. நன்மைகளையும் தீமைகளையும் எழுதுதல்
21
21- باب : من عمل خيرا قبل إسلامه
பாடம்: 21. இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒருவர் செய்த நன்மைகள்
22
22- باب : الاقتصار على الفروض
பாடம்: 22. கடமையானவற்றை மட்டும் செய்தல்
23
23- باب : الدين يسر
பாடம்: 23. மார்க்கம் எளிதானது
24
24- باب : الدين النصيحة
பாடம்: 24. மார்க்கம் (தீன்) என்பது நலம் நாடுவதே
25
25- باب : المسلم والمهاجر
பாடம்: 25. முஸ்லிமும் முஹாஷிரும்
26
26- باب : ( قل : آمنت بالله )
பாடம்: 26. `அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்` என்று கூறு
27
27- باب : ما يحب لنفسه
பாடம்: 27. தமக்கு விரும்புவதை …
28
28- باب : المنافقون وصفاتهم
பாடம்: 28. நயவஞ்சகர்களும் அவர்களின் தன்மைகளும்
29
29- باب : الخوف من النفاق
பாடம்: 29. நயவஞ்சகத்தனம் குறித்து அஞ்சுதல்
30
30- باب : البيعة
பாடம்: 30. ஒப்பந்தம் செய்தல்
31
31- باب : الثبات على الدين
பாடம்: 31. தீனில் நிலைத்திருத்தல்
32
32- باب : احفظ الله يحفظك
பாடம்: 32. அல்லாஹ்வை (மனதில்) பாதுகாத்துக்கொள், அவன் உன்னைப் பாதுகாப்பான்
33
33- باب : عظم أجر الدعوة إلى الله
பாடம்: 33. அல்லாஹ்வின் பால் அழைப்பதன் கூலி மகத்தானது
34
34- باب : زيادة الإيمان ونقصانه
பாடம்: 34. இறைநம்பிக்கை கூடுவதும் குறைவதும்
35
35- باب : افتراق هذه الأمة
பாடம்: 35. இந்தச் சமுதாயம் பிரிவுகளாகப் பிரிந்துபோதல்
36
36- باب : تجديد أمر الدين
பாடம்: 36. மார்க்க விஜயங்களைப் புதுப்பித்தல்
37
37- باب : نقض عرا الدين
பாடம்: 37. மார்க்கத்தின் அடிப்படைகள் உடைக்கப்படுதல்
38
38- باب : الوحي
பாடம்: 38. வஹ்யி (இறைச்செய்தி அறிவிக்கப்படுதல்)
39
39- إحالات
பாடம்: 39. இஹாலாத்
அத்தியாயம் 2
மறுமை நாளை நம்புதல்
1
1- باب : إجمال أشراط الساعة
பாடம்: 1. மறுமை நாளின் அடையாளங்களைப் பொதுப்படையாகக் கூறுதல்
2
2- باب : قتال فئتين ...
பாடம்: 2. இருவரின் வாதமும் ஒன்றாக உள்ள இரண்டு குழுவினர் சண்டையிட்டுக் கொள்ளுதல், தஜ்ஷால்கள் வெளிப்படுதல்
3
3- باب : كثرة القتل
பாடம்: 3. கொலை மிகுந்து போதல்
4
4- باب : خليفة يقسم المال ولا يعده
பாடம்: 4. கலிஃபா செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுப்பார்; அதை எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார்
5
5- باب : منعت العراق درهمها
பாடம்: 5. இராக், தனது (நாணயமான) திர்ஹமை(த் தர) மறுக்கும்
6
6- باب : رجل يسوق الناس بعصاه
பாடம்: 6. ஒரு மனிதர் மக்களைத் தமது கைத்தடியால் ஓட்டிச் செல்வார்
7
7- باب : غبطة أَهل القبور
பாடம்: 7. மண்ணறைவாசியாக இருக்க ஆவல்கொள்ளுதல்
8
8- باب : قتال اليهود والترك
பாடம்: 8. யூதர்களுடனும் துருக்கியர்களுடனும் போர்புரிதல்
9
9- باب : تقوم الساعة والروم أكثر الناس
பாடம்: 9. உரோமர்கள் மிகுதியாக இருக்கும் நிலையில் மறுமை நாள் நிகழும்
10
10- باب: عبادة غير الله تعالى
பாடம்: 10. அல்லாஹ் அல்லாததை வணங்குதல்
11
11- باب : ريح تكون قرب القيامة
பாடம்: 11. மறுமை நாளின் அண்மையில் காற்று விசும்
12
12- باب : انحسار الفرات عن جبل من ذهب
பாடம்: 12. யூப்ரட்டீஸ் நதியானது தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தும்
13
13- باب : كثرة المال واخضرار أَرض العرب
பாடம்: 13. செல்வம் பெருகிக் கொழித்தலும் அரபு நிலம் பசுமையாதலும்
14
14- باب : خروج النار من أَرض الحجاز
பாடம்: 14. ஹிஷாஸ் நிலத்திலிருந்து நெருப்பு புறப்படுதல்
15
15- باب : الخسف بالجيش الذي يؤم البيت
பாடம்: 15. கஅபாவின் மீது படையெடுத்து வருகின்ற படை நிலத்திற்குள் புதைதல்
16
16- باب :ذكر ابن صياد
பாடம்: 16. இப்னு ஸய்யாத் குறித்துக் கூறுதல்
17
17- باب : ما يكون من فتوحات قبل الدجال
பாடம்: 17. தஜ்ஷாலுக்கு முன்பு ஏற்படும் வெற்றிகள்
18
18- باب : خروج الدَّجال ونزول عيسى
பாடம்: 18. தஜ்ஷால் புறப்பட்டு வருதலும் ஈஸா நபி இறங்கி வருதலும்
19
19- باب : قصة الجساسة
பாடம்: 19. (தஜ்ஷாலின் உளவாளி) "ஷஸ்ஸாஸா` பற்றிய செய்தி
20
20- باب : نزول عيسى عليه السلام
பாடம்: 20. ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கிவருதல்
21
21- باب : طلوع الشمس من مغربها
பாடம்: 21. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்
22
22- باب : تقارب الزمان
பாடம்: 22. காலம் சுருங்குதல்
23
23- باب : كلام السباع وغيرها
பாடம்: 23. விலங்குகளும் மற்றவையும் பேசுதல்
24
24- باب : دابة الأرض
பாடம்: 24. (தாப்பத்துல் அர்ள் எனும்) அதிசயப் பிராணி
25
25- باب : ما جاء بشأن يأجوج ومأجوج
பாடம்: 25. "யஃஷூஜ் மஃஷூஜ் குறித்து வந்துள்ளவை
26
26- باب : المهدي
பாடம்: 26. அல்மஹ்தி குறித்து வந்துள்ளவை
27
27- باب : المسخ والخسف بين يدي الساعة
பாடம்: 27. யுக முடிவு காலத்தில் உருமாற்றம், பூமிக்குள் புதைந்து போகுதல் ஆகியவை ஏற்படுதல்
28
28- باب : رفع القرآن
பாடம்: 28. குர்ஆன் உயர்த்தப்படுதல்
அத்தியாயம் 3
மறுமை நாளின் தன்மைகள்
1
1-باب : قيام الساعة على شرار الخلق
பாடம்: 1. தியோர்கள் மீதே யுகமுடிவு நாள் ஏற்படும்
2
2- باب :ذكر الصُّور وما بين النفختين
பாடம்: 2. ஸூர் குறித்துக் கூறுதலும் இரண்டு ஊதலுக்கு இடையே உள்ளதும்
3
3- باب : صفة الشمس والقمر
பாடம்: 3. சூரியனின் சந்திரனின் தன்மைகள்
4
4- باب : الأرض يوم القيامة
பாடம்: 4. மறுமைநாளில் பூமி
5
5- باب : في الحشر
பாடம்: 5. (மக்களை) ஒன்றுதிரட்டுதல்
6
6- باب : صفة أَرض المحشر
பாடம்: 6. (மக்களை) ஒன்றுதிரட்டுகிற நிலத்தின் தன்மை
7
7- باب : أَهوال يوم القيامة
பாடம்: 7. மறுமைநாளின் அமளிதுமளிகள்
8
8- باب : الشفاعة والمقام المحمود
பாடம்: 8. பரிந்துரையும் மகாமுல் மஹ்மூதும்
9
9- باب : إِخراج بعث النار
பாடம்: 9. நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்தல்
10
10- باب : فكاك المسلمين بعدتهم من غيرهم
பாடம்: 10. முஸ்லிம்களை அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மற்றவர்களிடமிருந்து விடுவித்தல்
11
11- باب : الحساب وقصاص المظالم
பாடம்: 11. கேள்வி கணக்கும் அநியாயங்களுக்குப் பழிதீர்த்தலும்
12
12- باب : المرور على الصراط
பாடம்: 12. ஸிராத் (நரகத்தின் மேல் அமைக்கப்பட்ட) பாதையைக் கடந்து செல்லல்
13
13- باب : ما جاء في الحوض
பாடம்: 13. நீர்த்தடாகம் குறித்து வந்துள்ளதாவது
14
14- باب : ما جاء في العرض
பாடம்: 14. (அல்லாஹ்வின் முன்னால்) முன்னிலைப் படுத்தப்படுதல் குறித்து வந்துள்ளதாவது
15
15- باب : الميزان وحديث البطاقة
பாடம்: 15. தராசும் புதிய ஏடும்
16
16- باب : أول الأمم حساباً
பாடம்: 16. முதன்முதலாகக் கேள்வி கேட்கப்படுகின்ற சமுதாயம்
17
17- باب : أهل الفترة
பாடம்: 17. (எந்த நபியும் வராத காலத்தில் வாழ்ந்த) இடைவெளிக் காலத்தினர்
அத்தியாயம் 4
சொர்க்கம் நரகம் தொடர்பான ஹதீஸ்கள்
1
1-باب :( حجبت الجنة بالمكاره )
பாடம்: 1. சொர்க்கம் சிரமங்களால் மூடப்பட்டுள்ளது
2
2- باب : رؤية الإنسا...
பாடம்: 2. மனிதன் தனது சொர்க்க, (அல்லது) நரக இருப்பிடத்தைப் பார்த்தல்
3
3-باب : قرب الجنة والنار
பாடம்: 3. மனிதன் தனது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நெருக்கமாக இருத்தல்
4
4- باب : تحاجت الجنة والنار
பாடம்: 4. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன
5
5- باب : عامة أهل الجنة وعامة أهل النار
பாடம்: 5. பெரும்பான்மையான சொர்க்கவாசிகளும் பெரும்பான்மையான நரகவாசிகளும்
6
6- باب :في نعيم الجنة وعذاب النار
பாடம்: 6. சொர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் வேதனைகளும்
7
7- باب : ينادى ( خلود فلا موت )
பாடம்: 7. (நிரந்தரம்; இனி மரணமே இல்லை என்று) அறிவிப்புச் செய்யப்படும்
8
8- باب : لكل إنسان منزلان
பாடம்: 8. ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு விடுகள்
அத்தியாயம் 5
நரகவாசிகளின் வேதனை
1
1-باب :شدة حر نار جهنم
பாடம்: 1. நரக நெருப்பின் கடும் வெப்பம்
2
2- باب : قول النار : (هل من مزيد)
பாடம்: 2. (இன்னும் இருக்கிறதா என்று) நரகம் கேட்டல்
3
3- باب : بيان حال الكافر في النار
பாடம்: 3. நரகத்தில் இறைமறுப்பாளனின் நிலையை விளக்கமாகக் கூறுதல்
4
4- باب : أهون أهل النار عذاباً
பாடம்: 4. நரகவாசிகளுள் மிக இலேசான தண்டனையைப் பெறுபவர்
5
5- باب : قوم ارتدوا على أَدبارهم
பாடம்: 5. திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டவர்கள்
6
6- باب : التحذير من النار
பாடம்: 6. நரகத்தைக் குறித்து எச்சரிக்கை செய்தல்
அத்தியாயம் 6
சொர்க்கத்தின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்
1
1-باب : أول من يقرع باب الجنة
பாடம்: 1. முதன்முதலாகச் சொர்க்க வாசலைத் தட்டுபவர்
2
2-باب : نعيم الجنة لم يخطر على قلب بشر
பாடம்: 2. மனித உள்ளத்தில் தோன்றிடாத சொர்க்கத்தின் இன்பங்கள்
3
3-باب :شجرة في الجنة ظلها مائة عام
பாடம்: 3. சொர்க்கத்தில் ஒரு மரம்; அதன் நிழல் நூறு ஆண்டுகள் பயணத் தொலைவு
4
4- باب : سوق الجنة
பாடம்: 4. சொர்க்கத்தின் கடைத்தெரு
5
5-باب : صفة خيام الجنة
பாடம்: 5. சொர்க்கத்தின் கூடாரங்களின் தன்மை
6
6-باب : ما في الدنيا من أَنهار الجنة
பாடம்: 6. இவ்வுலகிலுள்ள சொர்க்க நதிகள்
7
7-باب : نهر الكوثر
பாடம்: 7. அல்கவ்ஸர் நதி
8
8-باب : أَبواب الجنة
பாடம்: 8. சொர்க்கத்தின் கதவுகள்
9
9-باب :صفة زرع الجنة
பாடம்: 9. சொர்க்கத்தில் விவசாயம் செய்தல்
10
10-باب : أَول زمرة تدخل الجنة
பாடம்: 10. சொர்க்கத்தில் நுழையும் முதல் குழுவினர்
11
11-باب : يدخل الجنة ...
பாடம்: 11. சந்திரன் தோற்றத்தில் (முகம் ஒளிரும் நிலையில்) எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்
12
12-باب : يدخل الجنة ...
பாடம்: 12. கேள்வி கணக்கின்றி எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்
13
13-باب : هذه الأَمة نصف أَهل الجنة
பாடம்: 13. சொர்க்கவாசிகளுள் பாதிப்பேர் இந்தச் சமுதாயத்தைச் சார்ந்தோர்
14
14-باب :أهل الغرف
பாடம்: 14. (சொர்க்க) அறைகளில் வசிப்போர்
15
15-باب : تسبيح أهل الجنة
பாடம்: 15. சொர்க்கவாசிகளின் தஸ்பிஹ்
16
16-باب : دوام نعيم أَهل الجنة
பாடம்: 16. சொர்க்கவாசிகளின் இன்பம் நிலையானது
17
17-باب : أقوام أفئدتهم مثل أفئدة الطير
பாடம்: 17. பறவைகளின் உள்ளத்தைப் போன்ற உள்ளமுடையோர்
18
18-باب : الخارجون من النار بالشفاعة
பாடம்: 18. பரிந்துரையால் நரகத்திலிருந்து வெளியேறியவர்கள்
19
19-باب :إخراج الموحدين من النار
பாடம்: 19. ஏகத்துவக் கொள்கையுடையோரை நரகத்திலிருந்து வெளியேற்றுதல்
20
20- باب : آخر من يدخل الجنة
பாடம்: 20. சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதர்
21
21-باب : رضوان الله على أهل الجنة
பாடம்: 21. சொர்க்கவாசிகள்மீது அல்லாஹ்வின் திருப்தி ஏற்படுதல்
22
22-باب : رؤية المؤمن...
பாடம்: 22. சொர்க்கவாசிகளான முஃமின்கள் தூயோனாகிய தம் இறைவனை மறுமையில் பார்த்தல்
23
23- باب : درجات الجنة
பாடம்: 23. சொர்க்கத்தின் படித்தரங்கள் (அந்தஸ்துகள்)
24
24-باب : ما جاء في الجنة وأهلها
பாடம்: 24. சொர்க்கத்தில் உள்ளவையும் சொர்க்கவாசிகளும்
அத்தியாயம் 7
விதியை நம்புதல்
1
1-باب :الإيمان بالقدر خيره وشره
பாடம்: 1 நன்மை-தீமை எனும் விதியை நம்புதல்
2
2-باب :بدء الخلق
பாடம்: 2 படைப்பின் தொடக்கம்
3
3-باب : الشيطان وفتنته الناس
பாடம்: 3 ஜைத்தான் மக்கள் மத்தியில் குழப்பம் செய்தல்
4
4-باب : خلق الآدمي في بطن أُمه
பாடம்: 4 மனிதன் தன்னுடைய தாயின் கருவறையில் படைக்கப்பட்டான்
5
5-باب : كتابة الآجال والأَرزاق
பாடம்: 5 வாழ்நாளும் வாழ்வாதாரமும் எழுதப்படுதல்
6
6-باب : (كل مولود على الفطرة )
பாடம்: 6. எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன
7
7-باب :( الله أعلم بما كانوا عا ملين )
பாடம்: 7. அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்
8
8-باب : جف القلم بما أَنت لاق
பாடம்: 8. நீ எதைச் சந்திக்கப்போகிறாயோ அது குறித்து எழுதுகோல் காய்ந்துவிட்டது (முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது)
9
9-باب : كل شيء بقدر
பாடம்: 9. ஒவ்வொரு பொருளும் விதியின்படியே
10
10-باب :تصريف الله تعالى القلوب
பாடம்: 10. அல்லாஹ் உள்ளங்களை மாற்றுதல்
11
11-باب : ما قدر على ابن آدم من الزنى
பாடம்: 11. மனிதன்மீது விதிக்கப்பட்டுள்ள விபச்சாரத்தின் பங்கு
12
12-باب : حجاج آدم وموسى عليه السلام
பாடம்: 12. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தல்
13
13-باب : العمل بالخواتيم
பாடம்: 13. முடிவுகளைக்கொண்டுதான் செயல் (தீர்மானிக்கப்படுகிறது)
14
14-باب : يموت الإنسان حيث كتب له
பாடம்: 14. விதியில் எழுதப்பட்ட விதத்திலேயே மனிதன் இறப்பான்
15
15-باب :الرضا بالقضاء
பாடம்: 15. விதியைத் திருப்திகொள்ளுதல்
16
16-باب :لا يرد القدر إلا الدعاء
பாடம்: 16. துஆவைத் தவிர விதியை வேறு எதுவும் மாற்றாது
17
17-باب : الوقوع في الهرم
பாடம்: 17. தள்ளாமையில் தள்ளப்படுதல்
18
18-باب : النهي عن الخوض في القدر
பாடம்: 18. தலைவிதி குறித்து விவாதம் செய்யத் தடை
19
19-باب : ما جاء في المكذبين بالقدر
பாடம்: 19. தலைவிதியைப் பொய்யெனக் கூறுவோர் குறித்து வந்துள்ளவை
இலக்கு 2
கல்வியும் அதன் அடிப்படைகளும்
அத்தியாயம் 8
கல்வி
1
1-باب : الفقه في الدين
பாடம்: 1. மார்க்கத்தை அறிந்துகொள்ளுதல்
2
2-باب :فضل العلم والتعليم
பாடம்: 2. கல்வி கற்றல், கற்பித்தல் ஆகியவற்றின் சிறப்பு
3
3-باب : (بلغوا عني ولو آية )
பாடம்: 3. என்னிடமிருந்து (நீங்கள் கேட்டது) ஒரு (சிறு) செய்தியாக இருந்தாலும் அதை எடுத்துரையுங்கள்
4
4-باب : إثم الكذب عل...
பாடம்: 4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது பொய்யுரைப்பதன் தீமை
5
5-باب : الا غتباط با لعلم
பாடம்: 5. கல்வியில் பொறாமை கொள்ளுதல்
6
6-باب : التعليم بطرح السؤال
பாடம்: 6. விடுகதை போட்டுக் கற்பித்தல்
7
7-باب : الجلوس لا ستماع العلم
பாடம்: 7. கல்வியைச் செவியுறுவதற்காக அமர்தல்
8
8-باب : التثبت من العلم
பாடம்: 8. கேட்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ளுதல்
9
9-باب :ما يكره من كشرة السؤال
பாடம்: 9. மிகுதியாக வினாத் தொடுப்பது வெறுக்கத்தக்கது
10
10-باب : الا قتصاد في الموعظة
பாடம்: 10. அறிவுரை வழங்குவதில் நடுநிலை பேணல்
11
11-باب : كيفية الدعوة إلى الله تعالى
பாடம்: 11. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதன் முறை
12
12-باب : تعليم النساء
பாடம்: 12. பெண்களுக்குக் கற்பித்தல்
13
13- باب : قبض العلم
பாடம்: 13. கல்வியைக் கைப்பற்றுதல்
14
14-باب :سماع الصغير وتعليمه
பாடம்: 14. சிறுவர் கல்வியைச் செவியுறுதலும் அவருக்குக் கற்பித்தலும்
15
15-باب :لم يخص آل البيت بعلم
பாடம்: 15. நபியவர்களின் குடும்பத்தாருக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கல்வியும் வழங்கப்படவில்லை
16
16- باب : كراهة سؤال أَهل الكتاب
பாடம்: 16. வேதக்காரர்களிடம் (மார்க்கம் தொடர்பாகக்) கேள்விகேட்பது வெறுக்கத்தக்கது
17
17-باب : يحدث القوم بما تبلغه عقولهم
பாடம்: 17. மக்களிடம் அவர்கள்தம் அறிவுக்கேற்பப் பேசுதல்
18
18-باب :الرحلة في طلب العلم
பாடம்: 18. கல்வியைத் தேடிப் பயணம் மேற்கொள்ளுதல்
19
19-باب : التعليم بال...
பாடம்: 19. நேரடியாகச் செய்துகாட்டியும் ஒப்பிடு செய்துகாட்டியும் கற்பித்தல்
20
20-باب : من العلم قول : لا أعلم
பாடம்: 20. எனக்குத் தெரியாது என்று கூறுவதும் கல்வியே
21
21-باب : المثبت مقدم على النافي
பாடம்: 21. தெரியாது என்று கூறியவரைவிடத் தெரிந்ததைக் கூறியவரின் சாட்சியே முன்னிலைப்படுத்தப்படும்
22
22-باب : طلب العلم لغير الله
பாடம்: 22. அல்லாஹ் அல்லாத நோக்கத்திற்காகக் கல்வியைத் தேடுதல்
23
23-باب : التعليم بضرب المثل
பாடம்: 23. உதாரணம் கூறிக் கற்பித்தல்
24
24-باب :القصص
பாடம்: 24. (நற்செயலைத் தூண்டும் வகையில்) கதைகள் கூறுதல்
25
25-باب : الحكمة ضالة المؤمن
பாடம்: 25. ஞானம் ஓர் இறைநம்பிக்கையாளரின் காணாமல்போன சொத்து
26
26-باب : مجالس العلم
பாடம்: 26. கல்வி கற்பிக்கப்படுகிற சபைகள்
27
27-باب : مذاكرة العلم و السؤال عنه
பாடம்: 27. கல்வியைப் பரிமாறிக்கொள்தலும் அது குறித்து வினவுதலும்
28
28-باب : ما جاء في كتمان العلم
பாடம்: 28. கல்வியை(க் கற்பிக்காமல்) மறைத்தல் குறித்து வந்துள்ளவை
29
29-باب : ما جاء في المراء والجدال
பாடம்: 29. விதண்டாவாதம் செய்தல் குறித்து வந்துள்ளவை
30
30-باب : بذل العلم لأهله
பாடம்: 30. கல்வியை அதற்குரியவர்களிடம் சேர்த்தல்
31
31-باب : التسوية في العلم
பாடம்: 31. கல்வியில் சமநிலை பேணுதல்
32
32-باب : اختلاف الفقهاء
பாடம்: 32. அறிஞர்களின் கருத்து வேறுபாடு
33
33-باب : من كره الرأي والقياس
பாடம்: 33. கருத்துக் கூறுவதையும் ஒப்பிடு செய்வதையும் வெறுத்தல்
34
34- باب : اجتناب الأهواء
பாடம்: 34. மனவேட்கைகளைத் தவிர்ந்துகொள்ளுதல்
35
35-باب : تكريم العلم وبذل المشقة فيه
பாடம்: 35. கல்வியுடையோரைக் கண்ணியப்படுத்துதலும் கல்விக்காகச் சிரமத்தை மேற்கொள்ளலும்
36
36-باب :ماجا في صفات العلماء
பாடம்: 36. அறிஞர்களுடைய தன்மைகள் குறித்து வந்துள்ளவை
37
37-باب : العمل بالعلم وحسن النية فيه
பாடம்: 37. கல்வியைக்கொண்டு செயல்படுதல், அதில் நல்லெண்ணம் கொள்ளுதல்
38
38-باب : فضل العلم على العبادة
பாடம்: 38. வழிபாட்டைவிடக் கல்வியின் சிறப்பு
39
39-باب : الوصاية بطلبة العلم
பாடம்: 39. கல்வியைத் தேடக்கூடியோர் குறித்து அறிவுறுத்தல்
40
40-باب : التوقي الفتيا والخوف منها
பாடம்: 40. மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் பேணுதலைக் கடைப்பிடித்தலும் அதற்காக அஞ்சலும்
41
41-باب : إعظام العلم وصيانته
பாடம்: 41. (மார்க்கக்) கல்வியை மதித்தலும் அதைப் பாதுகாத்தலும்
42
42-باب : يكره للعالم...
பாடம்: 42. மார்க்க அறிஞர் தமக்குப் பின்னால் மக்கள் நடந்துவருவதை வெறுத்தல்
43
43-باب : أخذ الأجرة على تعليم القرآن
பாடம்: 43. குர்ஆனைக் கற்பிக்கக் கூலி பெறுதல்
44
44-باب : تعليم الصغار
பாடம்: 44. சிறுவர்களுக்குக் கற்பித்தல்
அத்தியாயம் 9
கண்ணியமான குர்ஆனை ஒருங்கிணைத்தல்
1
1-باب : نزول الوحي ومدة ذلك
பாடம்: 1. இறைச்செய்தி இறங்குதலும் அதற்கான கால அளவும்
2
2-باب : ما بين الدفتين
பாடம்: 2. இரண்டு அட்டைகளுக்கு இடையே
3
3-باب : أَول ما نزل وآخر ما نزل
பாடம்: 3. முதன்முதலாக அருளப்பெற்றதும் கடைசியாக அருளப்பெற்றதும்
4
4-باب : جمح القرآن الكريم
பாடம்: 4. கண்ணியமிகு குர்ஆனை ஒருங்கிணைத்தல்
5
5-باب : نسخ القرآن في عهد عشمان
பாடம்: 5. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் குர்ஆனைப் பிரதியெடுத்தல்
6
6-باب : نزول القرآن على سبعة أَحرف
பாடம்: 6. ஏழு (வட்டார) மொழி வழக்கில் குர்ஆன் இறங்குதல்
7
7-باب : ترتيب السور
பாடம்: 7. (குர்ஆன்) அத்தியாயங்களை ஒழுங்கமைத்தல்
8
8-باب : القراء من الصحابة
பாடம்: 8. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சிபெற்ற நபித்தோழர்கள்
9
9-باب :العرضة الأخيرة
பாடம்: 9. (குர்ஆனை) கடைசியாக ஓதிக்காட்டுதல்
10
10-باب : وقوع النسخ في القرآن
பாடம்: 10. குர்ஆனில் (வசனங்கள்) மாற்றப்பட்ட நிகழ்வு
11
11-باب : المكي والمدني
பாடம்: 11. மக்கி, மதனி (மக்காவைச் சார்ந்தது, மதினாவைச் சார்ந்தது)
அத்தியாயம் 10
திருக்குர்ஆனின் சிறப்பும் அதை ஓதுவதன் சிறப்பும்
1
1-باب : فضل تلاوة القرآن
பாடம்: 1. திருக்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு
2
2-باب : فضل تعاهد القرآن
பாடம்: 2. திருக்குர்ஆனைச் சிரமப்பட்டு ஓதுவதன் சிறப்பு
3
3-باب :خيركم من تعلم القرآن وعلمه
பாடம்: 3. திருக்குர்ஆனைக் கற்று அதைக் கற்பித்தவரே உங்களுள் சிறந்தவர்
4
4-باب : المد والترجيع في القراءة
பாடம்: 4. (திருக்குர்ஆனை) நீட்டி ஓதுதல், `தர்ஷிஉ` எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதுதல்
5
5-باب : ترتيل القرآن واجتناب الهذ
பாடம்: 5. திருக்குர்ஆனை நிறுத்தி ஓதுதல், மிக வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல்
6
6-باب : حسن الصوت بالقراءة
பாடம்: 6. திருக்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுதல்
7
7-باب : ( اقرؤوا الق...
பாடம்: 7. உங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்
8
8-باب : البكاء عند قراءة القرآن
பாடம்: 8. குர்ஆனை ஓதும்போது அழுதல்
9
9-باب : في كم يقرأ القرآن
பாடம்: 9. குர்ஆனை எத்தனை நாள்களில் ஓதலாம்
10
10-باب : أقل ما يقرأ
பாடம்: 10. குர்ஆன் ஓதப்படுகின்ற மிகக் குறைவான கால அளவு
11
11-باب : يرفع اللع بهذا الكتاب أقواماً
பாடம்: 11. அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்
12
12-باب : لا يسافر بالقرآن إلى أَرض العدو
பாடம்: 12. எதிரி நாட்டிற்குக் குர்ஆனோடு பயணிக்காதீர்கள்
13
13-باب : فضل القرآن
பாடம்: 13. குர்ஆனின் சிறப்பு
14
14-باب : القرآن كلام الله
பாடம்: 14. குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் (பேச்சு)
15
15-باب : فضل استماع القرآن
பாடம்: 15. குர்ஆனைச் செவியுறுதலின் சிறப்பு
16
16-باب : مقدار رفع الصوت بالقراءة
பாடம்: 16. குர்ஆனை உரத்த தொனியில் ஓதுவதற்கான அளவு
17
17-باب: تحزيب القرآن
பாடம்: 17. குர்ஆனைக் குறிப்பிட்ட அளவாகப் பிரித்தல்
18
18-باب: من نسي شيئاً من القرآن
பாடம்: 18. குர்ஆனிலிருந்து சிறிதளவு மறந்துவிட்டவன்
19
19-باب : قوم يتعجلون أجر القرآن
பாடம்: 19. குர்ஆனின் கூலியை உலகத்திலேயே தேடுபவர்கள்
20
20- باب : ما جاء في ...
பாடம்: 20. குர்ஆனின் வசனங்களை ஓதுவதில் அதன் எண்ணிக்கைக்கேற்ற சிறப்பு
21
21-باب : ما جاء في ختم القرآن
பாடம்: 21. குர்ஆனை ஓதி முடிப்பது குறித்து வந்துள்ளவை
22
22-باب القراءة على غير وضوء
பாடம்: 22. குர்ஆனைத் தூய்மையாளரே தொடுவார்
23
23-باب:القراءة غير وضوء
பாடம்: 23. உளூ இன்றிக் குர்ஆனை ஓதுதல்
24
24-باب: تعلم القرآن والعمل به
பாடம்: 24. குர்ஆனைக் கற்றுக்கொண்டு அதன்படி செயல்படுதல்
25
25-باب : التكبير عند نهاية السور القصار
பாடம்: 25. (குர்ஆனின்) சிறிய அத்தியாயங்களின் கடைசியில் தக்பிர் கூறுதல்
இலக்கு 1
கொள்கை
1
الإسلام والإيمان
இஸ்லாமும் இறைநம்பிக்கையும்
2
الإيمان باليوم الآخر
மறுமை நாளை நம்புதல்
3
صفة القيامة
மறுமை நாளின் தன்மைகள்
4
آحاديث في الجنة والنار
சொர்க்கம் நரகம் தொடர்பான ஹதீஸ்கள்
5
عذاب أَهل النار
நரகவாசிகளின் வேதனை
6
صفة الجنة وبيان أهلها
சொர்க்கத்தின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்
7
الإيمان بالقدر
விதியை நம்புதல்
இலக்கு 2
கல்வியும் அதன் அடிப்படைகளும்
Revelation Order - print demo