17-باب : أقوام أفئدتهم مثل أفئدة الطير
பாடம் 17

பாடம்: 17. பறவைகளின் உள்ளத்தைப் போன்ற உள்ளமுடையோர்

ஹதீஸ் 236 அத்தியாயம் 6 பாடம் 17

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٌ أَفْئِدَتُهُمْ مِثْلُ أَفْئِدَةِ الطَّيْرِ . 236

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள் . அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும் .

Reference: ( முஸ்லிம் : 2840 / 5462)