6-باب : ما في الدنيا من أَنهار الجنة
பாடம் 6

பாடம்: 6. இவ்வுலகிலுள்ள சொர்க்க நதிகள்

ஹதீஸ் 224 அத்தியாயம் 6 பாடம் 6

(م ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ . 224

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சைஹான் , ஜைஹான் , ஃபுராத் , நீல் ( நைல் ) ஆகியவை சொர்க்க நதிகளில் உள்ளவையாகும் .

Reference: ( முஸ்லிம் : 2839 / 5461)